கடும் கொரோனா கட்டுப்பாடு: பசி கொடுமை – பால்கனி வழியாக உதவியை எதிர்நோக்கும் சீனர்கள்
பீஜிங், சீனாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அங்கு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு வருகிறது. அதிலும், சுமார் 26 மில்லியன் மக்கள் வசிக்கும் ஷங்காய் என்ற பகுதியில் கொரோனா பரவல் அதிகமிருப்பதால், அங்கு மிகக்கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அப்பகுதியில் சாப்பாடு, தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட சில அடிப்படை தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. வீட்டை விட்டே வெளியே வரக்கூடாது என கட்டுப்பாடுகள் … Read more