வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி : முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 278/5
கெபெர்ஹா, வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது . இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்கா ,கெபெர்ஹாவில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் .அதன்படி தென் ஆபிரிக்க அணி முதலில் … Read more