செர்னொபெல் அணு உலையில் இருந்த ஆய்வகத்தை ரஷியா அழித்துவிட்டது – உக்ரைன்
கீவ், உக்ரைன் மீது ரஷியா இன்று 28-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் – ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றி வருகின்றன. குறிப்பாக, அந்நாட்டின் பிரிப்யாட் நகர் அருகே செர்னொபெல் என்ற இடத்தில் … Read more