BB 7 show: என்னையும் உங்களோட ப்ளேயரா சேர்த்துக்கிட்டதாக தோணுது.. கமலின் அதிரடி பேச்சு!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 41வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், வீக் எண்ட் எபிசோடின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரத்தில் மாயா கேப்டனாக இந்த நிலையில் பல மோதல்கள், பிரச்சினைகள் வெடித்தன. இந்த