jigarthanda Double X Box Office: பாக்ஸ் ஆபிஸில் மாஸ்… ஜிகர்தண்டா டபுள் X முதல் நாள் வசூல்…

சென்னை: இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நேற்று வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா லீட் ரோலில் நடித்துள்ளனர். கார்த்தியின் ஜப்பானுக்கு போட்டியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.