சென்னை: 1980களில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கங்கா. டி ராஜேந்தரின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவராக வலம் வந்த கங்கா, ஹீரோ உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் கங்கா திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கங்காவின் மறைவு செய்தியை அறிந்த திரையுலகினர், அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கங்கா மறைவு: 1980களில் தமிழ்