50% வரியால் இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல்
வாஷிங்டன்: ‘‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்ததால், இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை ‘ஃபாக்ஸ் நியூஸ்’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் கூறியதாவது: இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தது மிகப் பெரிய விஷயம். அதனால் இரு நாடுகளுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுவிட்டது உண்மைதான். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் மிகப்பெரிய வாடிக்கையாளராக இந்தியா உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து … Read more