லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து; 10 பேர் காயம் – இருவர் கைது

புதுடெல்லி: நேற்று (சனிக்கிழமை) மாலை லண்டன் செல்லும் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டான்காஸ்டரிலிருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு பீட்டர்பரோ நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்தது. … Read more

கரூர் வேலுச்சாமிபுர வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேல் 110 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார், மேற்கு மாவட்டச் செயலாளர் … Read more

சமாஜ்வாதி எம்.பி இக்ரா ஹசன் உ.பி கோயிலுக்கு ரூ.10 லட்சம் அறிவிப்பு

புதுடெல்லி: மேற்கு உ.பி.​யின் ஷாம்லி மாவட்​டம், கைரானா தொகுதி சமாஜ்​வாதி கட்​சி​யின் எம்​.பி.​இக்ரா ஹசன். இவரது தொகு​தி​யில் பாபா சமந்​தாஸ் என்ற பிரபல கோயில் உள்​ளது. கியான் பிக் ஷு மகா​ராஜ் என்​பவரது நினை​வாக இக்​கோ​யில் கட்​டப்​பட்​டுள்​ளது. இங்கு கியான் பிக்‌ஷு மஹராஜின் 173-வது பிறந்த நாள் கொண்​டாடப்​பட்​டது. இவ்​விழா​வில் கலந்​து​கொண்ட முஸ்​லிம் எம்​.பி.​யான இக்ரா ஹசன், தனது தொகுதி மேம்​பாட்டு நிதியி​லிருந்து கோயில் வளர்ச்​சிப் பணிக்கு ரூ.10 லட்​சம் ஒதுக்​கு​வ​தாக அறி​வித்​தார். விழா​வில் அவர் பேசுகை​யில், … Read more

மனைவி கிறிஸ்தவத்துக்கு மாறவில்லை: அமெரிக்க துணை அதிபர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் இரு தினங்​களுக்கு முன்பு நடை​பெற்ற டர்​னிங் பாயின்ட் யுஎஸ்ஏ நிகழ்ச்​சி​யில் பேசி​னார். அப்​போது, தன்​னுடைய மனை​வி​யின் மதப் பின்​னணி குறித்த கேள்விக்கு வான்ஸ் கூறும்​போது, “என் மனைவி உஷா எப்​போ​தாவது என்​னுடன் தேவால​யத்​துக்கு வரு​வார். ஒரு நாள் கத்​தோலிக்க திருச்​சபை​யால் மனமாற்​றம் அடைந்து கிறிஸ்​தவத்தை ஏற்​றுக் கொள்​வார் என்று நம்​பு​கிறேன்” என்​றார். இவருடைய இந்த கருத்​துக்கு சமூக வலை​தளங்​களில் சிலர் கடும் எதிர்ப்​பும் சிலர் ஆதர​வும் தெரி​வித்து வரு​கின்​றனர். “உஷா … Read more

கண்ணகி நகரில் உள்ளரங்க கபடி மைதானம் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை கண்ணகி நகரில் உருவாகி வரும் உள்ளரங்க கபடி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்று, வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு வாழ்த்துகளும், பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே கண்ணகி நகரில் உள்ளரங்க கபடி மைதானம் அமைத்து தரவேண்டும் என கார்த்திகா கோரிக்கை விடுத்திருந்தார். அதை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் … Read more

இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் பலவீனமான அரசால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது: அஜித் தோவல் கருத்து 

புதுடெல்லி: இலங்​கை, வங்​கதேசம், நேபாளத்​தில் பலவீன​மான அரசால் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது என்று தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் தெரி​வித்​துள்​ளார். தேசிய ஒற்​றுமை தினத்தை ஒட்டி டெல்​லி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற விழா​வில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் கூறிய​தாவது: ஓர் அரசு வலு​வாக இருந்​தால் மட்​டுமே நாடு வளர்ச்சி அடை​யும். அண்மை காலத்​தில் இலங்​கை, வங்​கதேசம், நேபாளத்​தில் ஆட்​சிகள் மாறின. அந்த நாடு​களில் பலவீன​மான அரசால் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது. பலவீனம், சுயநலம், … Read more

அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் பெற்று இந்திய வம்சாவளி சிஇஓ மோசடி

வாஷிங்டன்: அமெரிக்க நிதி நிறு​வனத்​திடம் இருந்து 500 மில்​லியன் டாலர் கடன் பெற்று இந்​திய வம்​சாவளி சிஇஓ மோசடி செய்​துள்​ளார். அமெரிக்​கா​வில் உள்ள நிதி நிறு​வனம் பிளாக் ராக். இந்​நிறு​வனத்​தின் துணை நிறு​வன​மான எச்​பிஎஸ் நிறு​வனத்​திடம், பிராட்​பேண்ட் டெலி​காம் மற்​றும் பிரிட்​ஜ்​வாய்ஸ் என்ற தொலைத் தொடர்பு நிறு​வனங்​களை நடத்தி வரும் இந்​திய வம்​சாவளி சிஇஓ பாங்​கிம் பிரம்​பட் என்​பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 500 மில்​லியன் டாலருக்கு மேல் கடன் பெற்​றுள்​ளார். … Read more

கட்சி மாநாட்டுக்கு பிறகு தேர்தல் நிலைப்பாடு தெரியும் – சொல்கிறார் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டுக்கு பிறகே தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: புதிய தமி​ழ​கம் கட்​சி​யின் 7-வது மாநில மாநாடு மதுரை​யில் வரும் ஜன. 7-ம் தேதி நடை​பெறவுள்​ளது. இந்த மாநாடு குறித்து விளக்​கு​வதற்​காக​வும், கிராம மக்​களின் பிரச்​னை​களைத் தெரிந்​து​கொள்​ள​வும் கடந்த 4 மாதங்​களாக, தமி​ழ​கத்​தில் கிரா​மங்​கள்​தோறும் சென்​றேன். கடந்த மாதத்​தில் திருநெல்​வேலி, திண்​டுக்​கல் ஆகிய மாவட்​டங்​களில் சுற்​றுப்​பயணம் … Read more

48 இந்திய தொழிலாளர்கள் துனிசியாவில் தவிப்பு: மத்திய அரசு மீட்க கோரிக்கை

துனிஸ்: துனிசி​யா​வுக்கு வேலைக்கு சென்ற இந்​திய தொழிலா​ளர்​கள் 48 பேருக்கு கடந்த 4 மாதங்​களாக சம்​பளம் வழங்​கப்​பட​வில்​லை. அவர்​கள் உணவுக்கு வழி​யின்றி தவிப்​ப​தால், மத்​திய அரசு மீட்க வேண்​டும் என கோரிக்கை எழுந்துள்​ளது. டெல்லி குரு​கி​ராமைச் சேர்ந்த பிரேம் பவர் கன்​ஸ்ட்​ரக்​ஷன் நிறு​வனம் ஜார்​க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலா​ளர்​கள் 48 பேரை ஆப்​பிரிக்க நாடான துனிசி​யா​வுக்கு வேலைக்கு அழைத்​துச் சென்​றுள்​ளது. ஆனால், அவர்​களுக்கு ஒப்​பந்த ஆவணங்​கள் எது​வும் வழங்​கப்​பட​வில்​லை. 8 மணி நேரம் வேலை எனக் கூறி … Read more

சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட்பாட்’ குளியல்

பெய்ஜிங்: சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணம் ஹார்​பின் நகரில் உள்ள ஒரு ரெசார்ட்​டில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி ஹாட்​பாட் குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீட்​டர் விட்​ட​முள்ள ஒரு வட்ட வடிவ தொட்​டி​யில் வெந்​நீர் நிரப்​பப்​பட்​டுள்​ளது. அது பார்​வை​யாளர்​களைக் கவர்​கிறது. ஒரு பிரிவு சிவப்​பாக​வும், மற்​றொரு பிரிவு வெள்ளை நிறத்​தி​லும் உள்​ளது அந்த தொட்​டி​யில் சிவப்​புப் பக்​கம் உள்ள தண்​ணீரில் மிள​காய், கத்​தரிக்​காய், முட்​டைக்​கோஸ் ஆகியவை நிரப்​பப்​பட்​டுள்​ளன. வெள்ளை பக்​கம் உள்ள பிரி​வில் பால், சிவப்பு … Read more