இந்தியா – சீனா எல்லையில் கடும் பனிப்பொழிவு

காங்டாக்: இந்தியா, சீனா எல்லையை ஒட்டி அமைந்துள்ள நாதுலா கணவாய், குபுப், சோம்கோ ஏரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிப் பொழிவு பதிவாகி உள்ளது. இதனால் சிக்கிம் மாநிலத்தில் வெப்பநிலை குறைந்துள்ளது. உயரமான சில மலைப் பகுதியில் வெப்பநிலை ஜீரோ டிகிரிக்கும் கீழே சென்றுள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மிகவும் மோசமான வானிலை தொடரும். இதையடுத்து சிக்கிம் மாநிலத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு … Read more

தமிழக மாணவர்களின் மேற்படிப்பு தொடர்பாக கோவி.செழியனுடன் ஆஸ்திரேலிய அமைச்சர் சந்திப்பு

சென்னை: ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் தமிழக மாணவர் களின் மேற்படிப்பு வாய்ப்பு களை எளிதாக்குவது தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் கோவி.செழியனை சந்தித்து, ஆஸ்திரேலிய கல்வி அமைச் சர் டோனி புட்டி ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாணவர்களை ஊக்கப் படுத்துவதுடன் மேலை நாடு களில் உள்ள உயர்தர கல்வி யையும் தமிழக மாணவர்கள் பயில வேண்டும் என்ற உன்னத நோக்கில் அரசு … Read more

சத்தீஸ்கர் மதுபான முறைகேடு: அமலாக்கத் துறைக்கு உத்தரவு

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ.2 ஆயிரம் கோடி மதுபான முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் அப்போதைய முதல்வர் பூபேஷ் பகேலின் மகன் சைதன்யா கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து சைதன்யா பகேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி அமர்வு விசாரித்தது. சைதன்யா பகேல் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஹரிகரன், கபில் சிபல் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் மனுதாரரை அமலாக்கத் … Read more

காலம்காலமாக திமுக போலி வாக்காளர்களை உருவாக்கியுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு 

கோவை: ​போலி வாக்​காளர்​களை காலம் கால​மாக உரு​வாக்கி வைத்​துள்​ளது திமுக என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்ணா​மலை கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அமைச்​சர் நேரு மீது ரூ.888 கோடி ஊழல் தொடர்பான கடிதத்தை டிஜிபி-க்கு அமலாக்​கத் துறை அனுப்​பி​யுள்​ளது. அமைச்​சர் நேரு, அவரின் சகோ​தரர்​கள் ரவிச்​சந்​திரன், மணிவண்​ணன் மற்​றும் ‘ட்ரூ வேல்யூ ஹோம்​ஸ்’ நிறு​வனத்​தில் பணி​யாற்​றும் 4 பேர் இணைந்து ஊழலில் ஈடு​பட்​டுள்​ளனர். இது தொடர்​பாக இது​வரை வழக்கு … Read more

கேரள திருமணத்தில் டிஜிட்டல் முறையில் மொய் வசூல்!

திருவனந்தபுரம்: கேரளா​வில் நடை​பெற்ற திரு​மணம் ஒன்​றில் மணமகளின் தந்​தை, தனது சட்​டைப் பையில் ஒட்​டப்​பட்ட க்யூ ஆர் கோடு மூலம் மொய் வசூல் செய்த வீடியோ வைரலாக பரவி​யுள்​ளது. திருமண நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கும் விருந்​தினர்​கள் மணமக்​களை ஆசீர்​வ​தித்து மொய் பணம் வழங்​கு​வது நாடு முழு​வதும் பின்​பற்​றப்​படும் வழக்​கம். சிலர் பரிசு பொருட்​களை அன்​பளிப்​பாக வழங்​கு​வர். தற்​போது பெரும்​பாலான மக்​கள் டிஜிட்​டல் முறை​யில் பணம் செலுத்​து​வ​தால், திருமண நிகழ்ச்​சிகளுக்கு செல்​லும் போது மொய் பணத்தை எடுத்​துச் செல்​வது பலருக்கு … Read more

வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை: தீர்ப்பின் முழு விவரம்!

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை​யில் வன்​னியர் சங்க நிர்​வாகி கொலை வழக்​கில் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்​டனை விதித்து மாவட்ட அமர்வு நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது. இந்த வழக்கில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கை விரைந்து விசா​ரித்து தண்​டனை பெற்​றுத் தந்த அரசு வழக்​கறிஞர் மற்​றும் போலீ​ஸாரை, மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் பாராட்​டி​னார். மயி​லாடு​துறை​யில் வன்​னியர் சங்கநகர செய​லா​ள​ராக இருந்​தவர் கொத்​தத் தெருவை சேர்ந்த கண்​ணன் (27). இவர் மீது பல்​வேறு வழக்​கு​கள் இருந்​தன. கடந்த 2021 … Read more

ஆர்ஜேடி ஆட்சியில் 40,000 பேர் கடத்தல்: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

முசாபர்பூர்: கடந்த கால ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) ஆட்​சிக் காலத்​தில் 40,000-க்​கும் மேற்​பட்​டோர் கடத்​தப்​பட்​டனர் என்று பிரதமர் நரேந்​திர மோடி குற்​றம் சாட்டினார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி அந்த மாநிலத்தின் முசாபர்​பூர் மற்றும் சப்ராவில் நேற்று பாஜக பிரச்​சார கூட்​டங்கள் நடை​பெற்​றன. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: சத் பண்​டிகையை ஒட்டி பிஹார் பெண்​கள் விரதமிருந்து சத்தி மையாவை வழிபடு​கின்​றனர். ஆனால் ஆர்​ஜேடி, காங்​கிரஸ் தலை​வர்​கள், சத்தி மையாவை அவம​தித்து உள்​ளனர். அவர்​களை பிஹார் … Read more

சென்னையில் மீண்டும் அமைகிறது ஃபோர்டு வாகன இன்ஜின் உற்பத்தி ஆலை: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: சென்னையை அடுத்த மறைமலை நகரில் ரூ.3,250 கோடி முதலீட்​டில் 600 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில், வாகன இன்​ஜின் உற்​பத்தி ஆலையை அமைப் பதற்காக ஃபோர்டு நிறு​வனத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலை யில் நேற்று கையெழுத்தானது. இதுகுறித்து அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: நாட்​டிலேயே 2-வது பெரிய பொருளா​தா​ர​மாக​வும், பல்வேறு துறை​களில் உற்​பத்தி மற்​றும் ஏற்​றும​தி​யில் முன்​னணி மாநில​மாக​வும் தமிழகம் விளங்கி வரு​கிறது. தொழில் முதலீடு​களை ஈர்ப்​ப​தி​லும், அதிக எண்​ணிக்​கையி​லான லை​வாய்ப்​பு​களை, குறிப்​பாக … Read more

பெங்களூருவில் டெலிவரி ஊழியரை கார் ஏற்றி கொன்ற தம்பதி கைது: சிசிடிவி வீடியோ ஆதாரம் மூலம் சிக்கினர் 

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் உள்ள புட்​டனஹள்​ளியை சேர்ந்​தவர் தர்​ஷன் (24). உணவு டெலிவரி ஊழிய​ரான இவர் கடந்த 25-ம் தேதி இரவு தனது நண்​பர் வருண் குமாருடன் புட்​டனஹள்ளி பிர​தான சாலை​யில் சென்று கொண்​டிருந்​தார். அவரது இரு சக்கர வாக​னம் சாலை​யின் எதிர்ப்​புறத்​தில் வந்த காரின் மீது மோதி​யது. இதனால் கார் உரிமை​யாளர் மனோஜ் குமார் (34), அவரது மனைவி ஆர்த்தி ஷர்மா (30) ஆகிய இரு​வரும் சத்​தம் போட்​டுள்​ளனர். இதனால் அச்​சமடைந்த தர்​ஷன், அங்​கிருந்து … Read more

ஆர்டிஐ-யில் மனு பெற டிஎன்பிஎஸ்சி புதிய வசதி

சென்னை: தகவல் பெறும் உரிமை சட்​டத்​தின்​கீழ் மனுக்​களை இணை​ய​வழி​யில் பெறும் வசதி அறி​முகப்​படுத்​தப்பட்​டிருப்​ப​தாக டிஎன்​பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​.கோபால சுந்​தர​ராஜ் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தேர்​வர்​களுக்​கான சேவை​களை இணைவழி​யில் வழங்​கும் வித​மாக தகவல்​பெறும் உரிமைச் சட்​டத்​தின்​கீழ் மனுக்​களை இணை​ய​வழி​யில் பெறும் வசதி தற்​போது ஏற்படுத்​தப்பட்​டுள்​ளது. தேர்​வர்​கள் இச்சட்​டத்​தின்​கீழ் மனுக்​கள் மற்​றும் மேல்​முறை​யீட்டு மனுக்​களை https://rtionline.tn.gov.in/ என்ற இணை​யதளத்தை பயன்​படுத்தி இணை​ய​வழி​யில் சமர்ப்​பிக்​கலாம். எனவே, தேர்​வர்​கள் தகவல் பெறும் உரிமை சட்டத்​தின்​கீழ் மனுக்​கள் மற்​றும் மேல்​ … Read more