‘தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும் அற்ப அரசியல்’ – மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்ளும் அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் மீது பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒடிசா … Read more

‘ஆடிசன்’ என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்ட 17 சிறுவர்கள் மீட்பு: மும்பையில் நடந்த என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை

மும்பை: மும்பை பொவாய் பகு​தி​யில் ஆர்​.ஏ. ஸ்டூடியோ உள்​ளது. இதனை ரோகித் ஆர்யா என்​பவர் நிர்​வகித்து வந்​தார். தன்னை திரைப்பட இயக்​குநர் என்று கூறிய அவர், இணைய தொடரை (வெப் சீரிஸ்) இயக்க இருப்​ப​தாக சமூக வலை​தளங்​களில் விளம்​பரம் செய்​தார். இந்த இணைய தொடருக்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய அக்​டோபர் 30-ம் தேதி ஆடிசன் நடை​பெறும் என்று சமூக வலை​தளங்​களில் அவர் அறி​வித்​தார். இணைய தொடருக்​காக நூற்​றுக்​கணக்​கானோர் விண்​ணப்​பித்​தனர். அவர்​களில் 100 பேர் ஆடிசனில் பங்​கேற்க … Read more

இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட புதிய தலை​முறை இதய ஸ்டென்ட்​டுக்கு உலகளா​விய அங்​கீ​காரம் கிடைத்​துள்​ளது

சான்​பி​ரான்​சிஸ்கோ: இதய சிகிச்சை நிபுணர்​களின் உலகளா​விய மாநாடு அமெரிக்​கா​வின் சான்​பி​ரான்​சிஸ்​கோ​வில் நேற்று முன்​தினம் முடிவடைந்​தது. இதில் டெல்லி பத்ரா மருத்​து​வ​மனை டீனும், இதய சிகிச்சை நிபுணரு​மான டாக்​டர் உபேந்​திர கவுல், டுக்​ஸ்​டோ-2 என்ற பெயரில் இந்தி​யா​வில் மேற்​கொள்​ளப்​பட்ட பரிசோதனை முடிவு​களை தாக்​கல் செய்​தார். இந்த பரிசோதனை டாக்​டர் கவுல் தலை​மை​யில் நடை​பெற்​றது. இதில் துணைத் தலை​வ​ராக பெங்​களூரைச் சேர்ந்த டாக்​டர் பால், திட்ட இயக்​குன​ராக டாக்​டர் பிரியதர்​ஷினி​யும் பணி​யாற்​றினர். இந்த பரிசோதனை​யில் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட புதிய தலை​முறை … Read more

பேசுவதை மொழிபெயர்க்கும் முதல் ஏஐ தொழில்நுட்பம்: ஜெய்ப்பூர் ஐஐடி மாணவர் உருவாக்கம்

ஜெய்ப்பூர்: பேசுவதை பேச்​சாக மொழி பெயர்க்​கும் உலகில் முதல் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தை, ஜெய்ப்​பூரைச் சேர்ந்த ஐஐடி மாணவர் உரு​வாக்​கி​யுள்​ளார். ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரைச் சேர்ந்த இளைஞர் ஸ்பார்ஸ் அகர்​வால். வாராணசி பனாரஸ் இந்து பல்​கலைக்​கழக ஐஐடி மாணவர். இவர் பிக்ஸா என்ற ஏஐ ஸ்டார்ட் அப் நிறு​வனத்தை தொடங்​கி​னார். மனிதர்​கள் பேசுவதை போல் குரலை நேரடி​யாக மொழிபெயர்ப்பு செய்​யும் லூனா என்ற செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்தை இவர் உரு​வாக்​கி​யுள்​ளார். இது பேச்சு வடி​விலேயே விரை​வாக​வும், உணர்​வுபூர்​வ​மாக​வும் … Read more

பிஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் கூறியது உண்மை – ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

சென்னை: “உழைக்கும் பிஹார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை. பிஹார் மக்களை துன்புறுத்தியதாக பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக முதல்வர் ஸ்டாலின் மடைமாற்ற முயற்சிக்கிறார்” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும் போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். … Read more

மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக உதவி எண்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்

கொல்கத்தா: தமிழகம், மேற்​கு​வங்​கம் உட்பட 12 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி தொடங்கி உள்​ளது. மேற்​கு​ வங்​கத்​தில் ஆட்சி நடத்​தும் திரிண​மூல் காங்​கிரஸ் அரசு, வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணிக்கு ஆரம்​பம் முதலே எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இந்த சூழலில் தேர்​தல் ஆணை​யம் சார்​பில் 1950 என்ற உதவி எண் அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த எண்​ணில் மேற்கு வங்க வாக்காளர் திருத்​தப் பணி தொடர்​பான கோரிக்கை, புகார்​களை​யும் பதிவு செய்​ய​லாம். புகார்​கள் மீது உடனுக்​குடன் நடவடிக்கை … Read more

2030-ல் நில​வில் சீன வீரர்​கள்! 

ஜியுகு​வான்: பூமி​யில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலை​வில் சீனா​வின் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யம் (தி​யான்​காங்) செயல்​படு​கிறது. இதுகுறித்து சீன விண்​வெளித் துறை செய்​தித் தொடர்​பாளர் ஜாங் ஜிங்போ கூறிய​தாவது: சீன விண்​வெளி வீரர்​கள் ஜாங் லு, வூ பெய், ஜாங் ஹாங்​ ஜாங் ஆகியோர் வெள்​ளிக்​கிழமை (இன்று) பூமி​யில் இருந்து தியான்​காங் விண்​வெளி நிலை​யத்​துக்கு புறப்​படு​கின்​றனர். சீனா​வின் நிலவுப் பயண திட்​டம் கடந்த 2004-ம் ஆண்​டில் தொடங்​கியது. கடந்த 2007-ம் ஆண்​டில் நில​வுக்கு ரோபோவை அனுப்​பினோம். … Read more

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகரில் வீடு​களில் வளர்க்​கப்​படும் செல்​லப் பிராணி​களுக்கு மாநக​ராட்​சி​யிடம் உரிமம் பெறா​விட்​டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்​கும் வகை​யில் நேற்று நடை​பெற்ற மாமன்ற கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்சி மன்​றக்கூட்​டம் மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் முன்​னிலை​யில் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் அதி​முக கவுன்​சிலர் கே.பி.கே.சதீஷ் பேசும்​போது, “நெம்​மேலி குடிநீர் திட்​டத்​தை, முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா கொண்டு​ வந்​தார்” என பேசி​னார். அப்​போது திமுக கவுன்​சிலர்​கள், … Read more

இந்தியா- பாக். போரை நிறுத்தியதாக ட்ரம்ப் கூறுவதை மறுக்க பிரதமர் மோடிக்கு தைரியமில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

நாலந்தா: ‘‘இந்​தியா – பாகிஸ்​தான் இடையே​யான போரை நிறுத்​தி​ய​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறு​வதை மறுக்​கும் தைரி​யம் பிரதமர் மோடிக்கு இல்​லை’’ என ராகுல் காந்தி கூறி​யுள்​ளார். பிஹார் மாநிலத்​தில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு நாளந்​தா​வில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சார கூட்​டத்​தில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி பேசி​ய​தாவது: பிஹாரில் தற்​போது வினாத்​தாள் கசிவு சம்​பவங்​கள் நடை​பெறுகின்​றன. இங்கு சுகா​தார கட்​டமைப்பு மிக மோச​மாக உள்​ளது. பிஹாரில் தற்​போது நிலங்​களே இல்​லை. அனைத்​தை​யும், ஒரு … Read more

கரூர் துயர சம்பவம்: காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை

கரூர்: கரூரில் கடந்த செப்​.27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். தவெக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், மாநிலப் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி என்​. ஆனந்த், இணை பொதுச் செய​லா​ளர் நிர்​மல் குமார் மற்​றும் தவெக​வினர் பலர் மீது சிபிஐ அதி​காரி​கள் வழக்​குப் பதிவு செய்​தனர். இந்​நிலை​யில், கரூர் நகர காவல் ஆய்​வாளர் மணிவண்​ணன் சில முக்​கிய … Read more