கே.எல்.ராகுல், தீபக் ஹூடா அதிரடி! சன்ரைசர்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த லக்னோ
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி அபாரமாக விளையாடி சன்ரைசர்ஸ் அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது. மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், லக்னோ அணி முதலில் துடுப்பாட தொடங்கியது. லக்னோ அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், ஐதராபாத் பந்துவீச்சை நேர்த்தியாக … Read more