கன்னியாகுமரி போறீங்களா.. தண்ணி மேலயே நடக்கிற மாதிரி.. அதென்ன \"கண்ணாடி பாலம்\" திமுக அமைச்சர் அதிரடி
Tamilnadu oi-Hemavandhana சென்னை: கன்னியாகுமரியில் அடுத்த அதிரடியை திமுக அரசு கையில் எடுத்துள்ளது.. இதற்கான முக்கிய அறிவிப்பையும் திமுக அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். உலக புகழ் பெற்ற சுற்றுலாதளமான கன்னியாகுமரியில், சுற்றுலா பயணிகள் குவிந்துகொண்டிருக்கிறார்கள்.. திருவேணி சங்கமத்தில் சூரியன் உதயம் காட்சிகளை கண்டுக்களித்து மகிழ்ந்து வருகிறார்கள். அதிகாலை மற்றும் மாலையில் கடலில் சூரியன் உதயம் மற்றும் மறையும் இயற்கை நிகழ்வை கண்டு ரசிப்பதற்காகவும் கடல்நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சவாரி … Read more