எடப்பாடி போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. இந்த 5 ‘மேட்டர்’கள் ரொம்ப முக்கியம்.. பரபரத்த மா.செக்கள் கூட்டம்!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரை மணி நேரம் எடப்பாடி பழனிசாமியே பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பேசிய முக்கியமான 5 விஷயங்கள் தொடர்பான தகவல்கள் கசிந்திருக்கின்றன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் … Read more

டைலர் நாகேஷ் வீட்டிற்கு பறந்த அமைச்சர் பிடிஆர் கார்! ராஜமரியாதையுடன் அழைத்து வந்து நிதியுதவி!

Tamilnadu oi-Arsath Kan மதுரை: டைலர் நாகேஷ் வீட்டுக்கு தனது காரை அனுப்பி அவரை அழைத்து வரச்சொன்ன அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நேரில் நிதியுதவி வழங்கி அவரை திக்குமுக்காட வைத்தார். இது தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு; ”கடந்த 40 வருடங்களாக, தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் நடந்தே சென்று கிழிந்த துணிகளைத் தைத்துத் தரும் பணியினை செய்து வரும் டெய்லர் நாகேஷ் குறித்து சில நாட்களுக்கு … Read more

கொளுத்தும் கோடை வெயில்! 12 டூ 3 வெளியே செல்வதை மக்கள் தவிர்க்கணும்! இறையன்பு நடத்திய பரபரப்பு ஆலோசனை

Tamilnadu oi-Arsath Kan சென்னை: கொளுத்தும் கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ். தலைமையில் பரபரப்பு ஆலோசனை நடைபெற்றது. அதில் சிறிய குழந்தைகள், கர்பிணிகள், முதியோர்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் நிலவிவரும் கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி … Read more

எவரெஸ்ட் நாயகி.. முத்தமிழ்ச்செல்விக்கு போனில் வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்! சந்திக்க அழைப்பு!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்றி பெற முத்தமிழ்ச்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முத்தமிழ்ச்செல்வியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி, உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்யத் திட்டமிட்டுள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கப்போகும் முதல் தமிழ்ப்பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள … Read more

தலைவா.. நான் சொல்றத மொத கேளுங்க.. எங்க கேட்டாங்க?- பிரஸ்மீட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்குவாதம்

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : இன்று செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர் ஒருவர் டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுவது பற்றி கேள்வி எழுப்ப அதனை மறுத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. தொடர்ந்து செய்தியாளர் அதே குற்றச்சாட்டை முன்வைத்ததால், அவருடன் வாக்குவாதம் செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் டாஸ்மாக் நிறுவனத்தில் ஒளிவு மறைவின்றி நிர்வாகம் … Read more

அன்று டி.ஆர்.பாலு.. இன்று டி.ஆர்.பி.ராஜா.. அத்தனை பேருக்கு மத்தியில் கண்ணீர்.. ஏன் என்னாச்சு?

Tamilnadu oi-Vishnupriya R திருவாரூர்: திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய போது டிஆர்பி ராஜா கண்கலங்கி பேசிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியடைய செய்தது. உதயநிதியை போல் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் திமுகவில் இணைவதற்கு முன்னர் சிறு பிள்ளைகளாக இருந்த போது கருணாநிதியை தாத்தா என்றே அழைத்து பழகினர். அந்த வகையில் கருணாநிதியின் புகைப்படம் வைக்கப்பட்ட இடத்திற்கு கீழ் எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா அமர்ந்த போது அந்த புகைப்படத்துடன் ஒரு … Read more

\"அது\" யாரு டூவீலரில்?.. நடுரோட்டில் திகைத்து நின்ற திமுக அமைச்சர்.. கையும் ஓடல, காலும் ஓடல.. சபாஷ்

Tamilnadu oi-Hemavandhana சென்னை: சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த பலரும் அமைச்சருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.. என்ன காரணம்? அந்த நபரின் பெயர் மணிகண்டன்.. நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.. இவர் தன்னுடைய பைக்கையே, நடமாடும் மளிகைக்கடையாக மாற்றி வியாபாரம் செய்து வருகிறார்… இந்த நிலையில், இன்று காலை அண்ணாசாலை வழியாக ஏர்போர்ட்டுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்று கொண்டிருந்தார்.. அப்போது திடீரென மணிகண்டனின் … Read more

எவன் வந்தாலும் கை, கால்களை வெட்டி விடுவேன்.. பெண் வட்டாட்சியரை பகிரங்கமாக மிரட்டிய விசிக மா.செ.!

Tamilnadu oi-Velmurugan P கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் அருகே ஆ வாசுதேவ நல்லூரில் அனுமதி இன்றி விசிகவினர் கொடி கம்பம் நட்டுள்ளனர். அதனை அகற்றுமாறு வட்டாட்சியர் இந்திரா உத்தரவிட்டுள்ளார். அப்போது பெண் வட்டாட்சியரை விசிக மாவட்ட செயலாளர் பகிரங்கமாக மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஆ வாசுதேவ நல்லூரில் அனுமதியின்றி விசிகவினர் கொடிகம்ப‌ம் நட்டிருக்கிறார்கள் அதனை அகற்றுமாறு வட்டாட்சியர் இந்திரா உத்தரவிட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த விசிக மாவட்டச் செயலாளர் … Read more

கள்ளச்சாராய வழக்கு குற்றவாளிக்கு ரூ 50 ஆயிரம் நிவாரண சர்ச்சை.. அதிரடியாக ரத்து செய்த அரசு

Tamilnadu oi-Vishnupriya R செங்கல்பட்டு: கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு அரசு நிவாரணம் அறிவித்த நிலையில் கள்ளச்சாராய வழக்கில் அவரே முக்கிய குற்றவாளி என்பதால் அவருக்கு அறிவிக்கப்பட்ட ரூ 50 ஆயிரம் அரசு நிவாரணம் ரத்து செய்யப்பட்டது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடந்த 13 ஆம் தேதி முதல் அதிகரித்த வண்ணம் உள்ளன. மதுவிலக்கு கேட்டு ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராய மரணங்கள் … Read more

\"மர்ம உறுப்பு\".. ஐய்யோ, நெஞ்சே நடுங்குதே.. நடுக்காட்டில் விடிய விடிய அலறிய குரல்.. மனசாட்சியே இல்லியா

India oi-Hemavandhana ராஞ்சி: தொழில்நுட்பமும், விஞ்ஞானமும், பல்கி பெருகி கொண்டிருக்கும் இந்த தேசத்தில், கட்டப்பஞ்சாயத்துகளுக்கு இதுவரை யாரும் முடிவுகட்டியதாக தெரியவில்லை.. பொதுமக்களின் நன்மைக்காகவே, எண்ணற்ற சட்டவழிமுறைகள் அமலில் இருந்தபோதிலும், இன்றைக்கும்கூட, “ஆலமரத்தடியில்” நடக்கும் ஊர்பஞ்சாயத்துகளில், பல்வேறு பெண்களின் உயிர்கள் ஊசலாடி கொண்டிருப்பது, பெருத்த வேதனையையும், கவலையையும் நமக்குள் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. இதோ இந்த சம்பவத்தை பாருங்கள்..!! ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலமு அருகே ஜோகிடிஹ் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் வசித்து வரும் 24 வயது பழங்குடி … Read more