ஆட்சி நடக்கவில்லை சர்க்கஸ் தான் நடக்கிறது.. இதுதான் நவீன திராவிட மாடல் ஆட்சி போலும்.. சீறிய ஈபிஎஸ்
Tamilnadu oi-Mani Singh S சென்னை: கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிக்கும் தமிழக அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும் இங்கே ஆட்சி நடக்கவில்லை.. சர்க்கஸ் தான் நடக்கிறது என்றும் கூறியுள்ளார் . விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் விஷசாராயம் வாங்கி குடித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம், கண் … Read more