“பூஸ்ட்” தந்த கர்நாடகா.. 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி! விரைவில் எதிர்கட்சிகளின் மாநாடு
India oi-Noorul Ahamed Jahaber Ali பாட்னா: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி அமைப்பது தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் கொண்ட பிரம்மாண்ட மாநாட்டை பீகாரில் கூட்ட திட்டமிடப்பட்டு வருகிறது. வரும் 2024 ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் பாஜக கூட்டணியில் இல்லாத அனைத்து மாநில கட்சிகள், தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் கடந்த ஓராண்டாகவே … Read more