\"பிரபல நடிகை\" யார் பாருங்க.. \"பிரதமர் மோடி மீது புகார் தரணும், அட்ரஸ் சொல்லுங்க\".. உறைந்த உளவுத்துறை
International oi-Hemavandhana இஸ்லாமாபாத்: பிரதமர் மோடிக்கு எதிராக புகாரளிக்க வேண்டும் என்று பிரபல நடிகை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. யார் அவர்? என்ன காரணம்? இம்ரான்கான் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் அனைத்தையுமே பாகிஸ்தான் அரசு ஒடுக்கி வருகிறது… மற்றொருபுறம், இம்ரான் கானுக்கு எதிராக, ஊழல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. அதிரடி கைது: இப்படிப்பட்ட சூழலில்தான், வழக்கு ஒன்றிற்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் ஹைகோர்ட்டுக்கு வந்த … Read more