வெறிக்கொண்ட இம்ரான் கான் கட்சியினர்.. பாகிஸ்தானில் தனியாக சிக்கிய மதகுரு -துடிதுடித்து இறந்த கொடூரம்
International oi-Noorul Ahamed Jahaber Ali இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எதிர்க்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மீதே விமர்சன கருத்தை முன்வைத்த மதகுரு ஒருவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பல் அடித்துக் கொடூரமாக கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பாகிஸ்தானில் வட மேற்கு மாகாணங்களில் ஒன்றான கைபர் பக்துன்குவாவில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பில் கடந்த சனிக்கிழமை பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. … Read more