பிரபல ஜல்லிக்கட்டு வீரர் ஜி.ஆர். கார்த்தி தற்கொலை.. சோகத்தில் அவனியாபுரம்.. நடந்தது என்ன?
Tamilnadu oi-Vishnupriya R மதுரை: பிரபல ஜல்லிக்கட்டு வீரர் ஜி.ஆர்.கார்த்தி தற்கொலை செய்து கொண்டார். இதனால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். தமிழககத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானவை. இவை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் தை மாதம் நடத்தப்படுகிறது. இது அந்த காலத்தில் வீர விளையாட்டாக விளையாடப்பட்டு இதன் மூலம் பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்வார்கள். அத்தகைய வீர விளையாட்டு வீரம் விளைந்த மதுரையில் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. மதுரை அவனியாபுரம் … Read more