லட்டு லட்டாய் அறிவித்த ஸ்டாலின்..மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு.. விரைவில் பணி நியமனம்.. அதிரடி
Tamilnadu oi-Hemavandhana சென்னை: “மாற்றுத் திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கி கடனுதவி வழங்கும் திட்டம் ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளர். மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்தபோது, 2010 – 2011ஆம் நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆணையும் அன்றே பிறப்பிக்கப்பட்டது. அப்போதிருந்தே கருணாநிதி, மாற்றுத்திறனாளிகளுக்காகத் தனி கவனம் செலுத்தி பல்வேறு … Read more