வார ராசிபலன்: 15.4.2022 முதல் 21.4.2022 வரை! வேதா கோபாலன்
மேஷம் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சமீப காலம் வரைக்கும் பேச்சினால் பிரச்னைங்க வந்துக்கிட்டிருந்தது இல்லையா? இனி வாக்கு வன்மையால தொழில்/ பிசினஸ் நல்லாவே நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பாங்க. நீங்க வெளியில் கொடுத்திருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். நீங்க அப்ளை செய்திருந்த கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில உள்ளவங்களுக்கு வேலைச் சுமை ஓரளவு குறையும். நீங்க எப்பவோ செய்த முயற்சிங்களுக்கு சாதகமான பலன் கெடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாகச் செய்து முடிச்சு நிம்மதிப் பெருமூச்சு விடுவீங்க. ஃபேமிலியில் … Read more