இந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக அனுமதிக்காது! அண்ணாமலை
சென்னை: இந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக அனுமதிக்காது என்றும், இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர் ரகுமான் கருத்தை பாஜக வரவேற்கிறது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். இதற்கு தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று மாநில பாஜக அலுவலகமான சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்ளை சந்தித்த … Read more