மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார் முதல்வர்…
சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ள மத்தியஅரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின். மத்தியஅரசு நடப்பு கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிக்கு சேர நுழைவுத் தேர்வு அமல்படுத்தி உள்ளது. மேலும் மாநில பல்கலைக்கழகங்களும் நுழைவு தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. … Read more