முகநூல் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? நிர்வாகம் விளக்கம்
டில்லி பாஜகவுக்கு ஆதரவாக அரசியல் விளம்பரம் வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு முகநூல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. முகநூல் அரசியல் விளம்பரங்கள் பாஜகவுக்கு ஆதரவாக வெளியிடுவதாக ஒரு குற்றசாட்டு எழுந்தது. மேலும் குடிமக்களின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சமூக வலைத்தளங்களில் தனிநபர் விபரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. எனவே இது குறித்து தகவல் தொழில் நுட்ப துறைக்கான நாடளுமன்ற நிலை குழு முகநூல் நிறுவன பிரதிநிதிகளைச் சந்தித்து விளக்கம் கேட்டது. முகநூல் நிர்வாக பிரதிநிதிகள், ”நாங்கள் விளம்பரங்களை … Read more