நிர்வாண படங்களை காட்டி பணம் பறிப்பு: கொளத்தூர் மணி மீது பெரியார் இயக்க பெண் பரபரப்பு குற்றச்சாட்டு – வீடியோ
சென்னை: திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீது அவரது இயக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். அதில், கொளத்தூர் மணி நிர்வாண படங்களை காட்டி பணம் பறிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தந்தை பெரியார் கொள்கைகளை முன்னெடுத்து செல்வதில், திராவிடர் கழகத்தைத் தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது பெரியார் … Read more