திமுகவுக்கு ஆதரவு: 10அதிமுக நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் நடவடிக்கை…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக 10அதிமுக நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ்,ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு நிலையில், வாக்கு சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாற்றுக்கட்சியை இழுக்கும் குதிரை பேரமும் நடைபெற்று வருகிறது. பல வேட்பாளர்கள் மாற்று கட்சியினருக்கு ஆதரவு … Read more