ரஷ்யா – உக்ரைன் போர் மூண்டால்… – ஐ.நா., கடும் எச்சரிக்கை!
ரஷ்ய – உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்து உள்ளார். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்ட போது, அதில் இருந்து வெளியேறி சுதந்திர நாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி … Read more