கோவா போறீங்களா? – ஒரு மாதம் போக்குவரத்துக்கு தடை.. மும்பை போலீஸ் அதிரடி உத்தரவு!
மும்பை முதல் கோவா வரையில் உள்ள நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை தடை செய்துள்ளது மகராஷ்டிரா அரசு. நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்து மதத்தினரால் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா தலைநகர் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் இன்று முதல் அடுத்த மாதம் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி திருவிழா முடியும் வரை கனரக வாகனங்கள் செல்ல நவி மும்பை போக்குவரத்து காவல் துறை தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவை நவி மும்பை … Read more