இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது சென்னை புத்தக காட்சி.!
ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தக காட்சியான சென்னை புத்தக காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 45-வது சென்னை புத்தக காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16-ஆம் தேதி முதல்லமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த புத்தக காட்சியில் இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். மொத்தம் 800 அரங்குகளில் 10 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 19-வது நாளாக நடைபெறும் இந்த புத்தக … Read more