கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் தூதுவர்கள் கலந்துரையாடல். சுவிட்சர்லாந்துஇ ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக நேற்று (20) வருகை தந்து மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கலந்துரையாடல் நடத்தினர். இதேவேளைஇ கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் தூதுவர்கள் ஆளுநரிடம் இணக்கம் … Read more

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (21) பி.ப 4.30 மணிக்கு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கந்த 19 முதல் இன்று (21) வரை மூன்று நாள் விவாதமாக நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 12.30 முதல் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ‘நெல் அறுவடையை விற்பனை செய்தல் உள்ளிட்ட விவசாயிகள் முகங்கொடுக்கும் ஏனைய பிரச்சினைகள்’ குறித்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையை விவாதிக்கத் தீர்மானம் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணை அன்றையதினம் மு.ப 9.30 … Read more

கிழக்கின் முழுமையான அபிவிருத்தியின் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க முடியும்

நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான். ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், கிழக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க முடியும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக கையாண்டு, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதால் அவருக்கு … Read more

தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இடையூறுகளும் இல்லை

எந்தவிதமான முறையில் தேர்தல் நடாத்துவதற்கு அறிவிக்கப்பட்டாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தம் தொடர்பான வேலைத்திட்டத்தில் எவ்விதமான பின்னடைவும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். தற்போது நடைமுறையிலுள்ள சீர்திருத்தத்தினை நாட்டின் சட்டமாக்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்குப் பொறுப்பான நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் … Read more

கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது!

கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டின் முதலாம் காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (20) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இதன்போது, மாவட்ட ரீதியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பாக அதிக கவனம் செலுத்தபட்டது. மேலும் பாடசாலை மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை, இடைவிலகல் தொடர்பாக ஆராயப்பட்டு மாணவர்களின் மீளிணைப்பு செயற்பாடுகள் … Read more

BP-IPAC 2024 மாநாட்டில் நுவரெலிய மாவட்ட செயலகத்திற்கு  கௌரவம்

இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தினால் (SLIDA) ஏற்பாடு செய்யப்பட்ட அரச நிருவாகத்தில் சிறந்த நடைமுறைகள்  மற்றும் புதுமைகளை வெளிப்படுத்தல் தொடர்பான  மாநாட்டில் டிஜிட்டல் ஆட்சிப் பிரிவில் இரண்டாம் இடத்தை நுவரெலிய மாவட்ட செயலகம் வெற்றியீட்டியுள்ளது. இதன்போது ” மாவட்ட தகவல் கட்டமைப்பு ” மற்றும் “அரசாங்க அதிபரிடம் தெரிவிப்போம்” ஆகிய கட்டமைப்புகளுக்காக மாவட்ட செயலகங்களுக்காக இடம்பெற்ற முன்னளிக்கை சமர்ப்பணத்தின் போது இவ்விருதினை நுவரெலிய மாவட்ட செயலகம்  தக்க வைத்துக்கொண்டது. மாவட்ட செயலாளர் நந்தன கலபட வின் எண்ணக்கருவிற்கு … Read more

இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு

இந்த வருடத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சேவையைப் பெற்ற பயணிகளின் எண்ணிக்கை 850,000 ஆக அதிகரிப்பு – விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் தனியார் நிறுவனத் தலைவர் அதுல கல்கெட்டிய. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், அதற்கமைய விமானப் பயணிகளால் அதிகமாக பயன்படுத்தப்படும் இடமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மாறியுள்ளதாகவும் விமான … Read more

செனுக் விஜேசிங்கவின் ‘My Tribute’ இசை நிகழ்ச்சியை ஜனாதிபதி கண்டுகளித்தார்

சௌந்தரி டேவிட் ரொட்ரிகோ மற்றும் நெரஞ்சன் டி சில்வா ஆகியோருடன் இணைந்து செனுக் விஜேசிங்க வழங்கிய ‘My Tribute’ இசை நிகழ்ச்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் நேற்று (19) பிற்பகல் கண்டுகளித்தார்கள். கொழும்பு லயனல் வென்ட் திரையரங்கில் நடைபெற்ற ‘My Tribute’ இசைநிகழ்ச்சியில் கிறிஸ்டோ பிரின்ஸ் டிரம்ஸ் இசைத்ததோடு நதினி ஒலேகாசெக்ரேம் மற்றும் ஹேமால் குருவிதாராச்சி ஆகியோரும் கலைஞர்களாக இதில் இணைந்து கொண்டனர். சோல் சவுண்ட்ஸ் அகாடமி பாடகர் குழுவினர் … Read more

வீண்விரயம் மற்றும் ஊழல்களை ஒழித்து 2024 ஆம் ஆண்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவோம் – பிரதமர் தினேஷ் குணவர்தன

ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். நாடு முன்னேற்றம் அடைந்தால் அதன் நன்மை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும்தான். கடந்த (18.03.2024) உடுகம ஆதார வைத்தியசாலையின் நான்கு மாடிக் கட்டிடம் மற்றும் நியாகம பிரதேச வைத்தியசாலையின் நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடிக் கட்டிடத்தின் முதல் கட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். தென்மாகாண சபை ஒதுக்கீடு மற்றும் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகளை … Read more

ஆப்கானிஸ்தான் 'ஏ' கிரிக்கெட் அணி இலங்கைக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது..

ஆப்கானிஸ்தான் ‘ஏ’ கிரிக்கட் அணி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், இலங்கை ‘ஏ’ அணியுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் நான்கு ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஒரு நாள் போட்டிகள் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், நான்கு ஒரு நாள் போட்டி வனாத்தமுல்ல பி. சரவணமுத்து மைதானத்திலும் நடைபெறவுள்ளது. ஒரு நாள் போட்டி 2024 ஏப்ரல் மாதம் 28ஆம் … Read more