முதலாவது கொழும்பு சர்வதேச ஊடக ஆய்வு மாநாடு நாளை
ஊடக அமைச்சின் தலைமையில், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது கொழும்பு சர்வதேச ஊடக ஆய்வு மாநாடு 2024, நாளை (19) பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. செயற்கை நுண்ணறிவு பற்றிய சொற்பொழிவு, இதழியலின் எதிர்காலப் போக்கில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கம் என்ன ? இலங்கை ஊடக கலாச்சாரத்தின் திசையில் அதன் சமகால போக்குகள் என்ன செய்கின்றன? என்பது தொடர்பாக கல்வி ரீதியாகவும் பகுப்பாய்வு ரீதியாகவும் கவனம் செலுத்தி, அறிஞர்கள் மற்றும் ஊடக … Read more