Doctor Vikatan: சர்க்கரைநோய்க்கு மாத்திரை எடுப்போருக்கு பிறவிக்குறைபாடுள்ள குழந்தை பிறக்குமா?
என் கணவருக்கு 5 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. மெட்ஃபார்மின் மாத்திரை எடுத்து வருகிறார். சமீபத்தில் ஒரு செய்தியில் மெட்ஃபார்மின் சாப்பிடும் ஆண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகள் வருவதாகப் படித்தேன். எங்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் அது போல நேருமா? – வித்யா (விகடன் இணையத்திலிருந்து) மருத்துவர் சஃபி சுலைமான் பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி. “நீங்கள் குறிப்பிடுகிற அந்த ஆய்வு தொடர்பான செய்தியை நானும் படித்தேன். ஏற்கெனவே சர்க்கரைநோயுள்ள சிலர் இன்சுலின் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். … Read more