`அவர் விஜய் ரசிகர்தான்!'; KGF இயக்குநர் பிரசாந்த் நீல்லின் பதிலுக்கு நெட்டிசன்களின் கமென்ட்!
இந்த வருடத்தின் பிரமாண்டமான இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகின்றன. விஜய் நடித்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைபப்டம் ஏப்ரல் 13-ம் தேதியும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் ‘KGF-2’ படம் ஏப்ரல் 14-ம் தேதியும் வெளியாகிறது. இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாவது வசூலில் எந்தவிதப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பு இப்போது இருந்தே ரசிகர்கள் மத்தியில் எகிறத் தொடங்கிவிட்டது. இதனை இரண்டு படக்குழுவும் சாமர்த்தியமாக கையாண்டு வருகிறார்கள். நடிகர் யஷ் பத்திரிக்கையாளர் … Read more