"அவன் குழந்தையாக இருக்கும்போது விழுந்திடக் கூடாதுனு பிடிச்சவ நான்!" – கலங்கிய ரவி மோகனின் தாயார்
ரவி மோகன் இப்போது இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார். நேற்றைய தினம் அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. அவர் அடுத்தடுத்து படங்களை தயாரிக்கவிருக்கிறார், யோகி பாபுவை கதையின் நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் முன்பே வந்திருந்தது. Ravi Mohan நேற்றைய தினம் அவர் பாடலாசிரியராக அறிமுகமாகப் போவதாக அறிவித்திருக்கிறார். தாயின் அன்பைப் பற்றி அவர் எழுதியிருக்கும் அந்தப் பாடலை பாடகி கெனிஷா இசையமைத்துப் பாடியிருக்கிறார். … Read more