ரம்ஜான் லீவை ஜாலியாக கொண்டாட… சிறப்பு ரயில்கள், பேருந்துகள் அறிவிப்பு

Ramzan 2026 Special Trains, Buses: ரம்ஜான் பண்டிகை நாளை (மார்ச் 21) கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை – கன்னியாகுமரி இடையே இன்றும்; கன்னியாகுமரி – சென்னை இடையே ஞாயிறு அன்றும் தெற்கு ரயில்வே இயக்குகிறது. கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

iQOO Z11 5G மார்ச் 26 அறிமுகம்: விலை, பேட்டரி, கேமரா… லீக் ஆன முக்கிய அம்சங்கள்

iQOO Z11 5G Launch: இந்தியச் சந்தையில் iQOO Z11x 5G அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதே வரிசையில் மற்றொரு புதிய மாடலான iQOO Z11-ஐ அறிமுகப்படுத்த நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. அதன் முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

கென் கருணாஸ் நடித்துள்ள யூத் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!

கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள யூத் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் விமர்சனத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

பாலியல் புகார்.. யூடியூபர் மதுர் சத்யாவை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்! பெங்களூருவில் அதிரடி..

Mathur Sathya Arrested : பிரபல யூடியூபரும் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் உருப்பினருமான மதுர் சத்யா, பாலியல் புகாரில் பெங்களூரிவில் அதிரடியக கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த முழு விவரம், இதோ!

தலைகீழாக மாறிய வானிலை: இடி, மின்னல், ஆலங்கட்டி மழை! 21 மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை

Weather Update In Tamil: மேற்கத்திய இடையூறு காரணமாக வட இந்தியா மற்றும் மலைப்பிராந்தியங்களில் வானிலை தலைகீழாக மாறியுள்ளது. டெல்லியில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மணாலி மற்றும் லஹால் பகுதிகளில் பனிப்பொழிவு உள்ளது. இங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இணையத்தை கலக்கும் ‘தவெக’ புடவை! விலை என்ன தெரியுமா? இதோ முழு விவரம்…

கடந்த சில நாட்களாக, இணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் கொடி பதியப்பட்ட புடவை, ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இதன் விலை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க.  

பெரம்பூரில் விஜய்க்கு எதிராக நிற்கும் பிரபல நடிகர் மகள்.. யார் தெரியுமா? திமுக பக்கா பிளான்

TVK Vijay Latest News: பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார் என கூறப்பட்டு வரும் நிலையில், அவருக்கு எதிராக பிரபல சினிமா நடிகரின் மகளை களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.   

சத்குரு குறித்த அவதூறு செய்திகளை நீக்க பிரபல பத்திரிகைக்கு நீதிமன்றம் உத்தரவு: தீர்ப்பை வரவேற்ற ஈஷா

Isha Foundation: சத்குரு குறித்த அவதூறு செய்திகளை நீக்க பிரபல பத்திரிகைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு. உத்தரவை மனதார வரவேற்கிறோம், அவதூறுகளால் நற்பணிகளைத் தடுக்க முடியாது – ஈஷா

நாதன் எல்லிஸ் விலகல் – CSK குறிவைக்கும் 5 பௌலர்கள் – யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு?

Nathan Ellis Replacement: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ், காயம் காரணமாக வரும் 2026 ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். இதனால் நாதன் எல்லிஸிற்கு மாற்று வீரராக சிஎஸ்கே அணி இந்த 5 பௌலர்களில் ஒருவரை எடுக்க அதிக வாய்ப்புள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செக்கிங்! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu elections : மின்னணு வாக்குபதிவு இயந்திரம் செக்கிங் குறித்த முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.