ஐபிஎல்லுக்கு நன்றி, நான் வரவில்லை – மேக்ஸ்வெல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
glenn maxwell : ஐபிஎல் 2026 தொடரில் நான் பங்கேற்வில்லை மேக்ஸ்வெல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் நடக்க இருக்கும் மினி ஏலத்துக்கு தன்னுடைய பெயரை பதிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய முடிவு இது என தெரிவித்திருக்கும் மேக்ஸ்வெல், இந்த லீக் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது என்ற நன்றியுணர்வுடன் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் லீக், என்னை ஒரு கிரிக்கெட் பிளேயராகவும், ஒரு நல்ல மனிதராகவும் உருவெடுக்க … Read more