ஆசியகோப்பை 2023: இந்தியா – பாகிஸ்தான் மோதும் தேதி இதுதான்
அடுத்த மாதம் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. குறைவான நாட்கள் மட்டுமே இருந்தாலும் போட்டி அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த தொடரை பாகிஸ்தான் அணி நடத்துகிறது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டதால் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் … Read more