பிரான்ஸ் அதிபர் மீது தக்காளி வீச்சு
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இம்மானுவேல் மேக்ரோன் 2-வது முறையாக அதிபராகி உள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் பிரான்சில் ஒரே நபர் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முதற்கட்டத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 2-ம் கட்டத் தேர்தலில் மேக்ரோனுக்கு 58 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக செர்ஜி பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றிற்கு இம்மானுவேல் மேக்ரோன் வருகை … Read more