TN Agriculture Budget 2023: வேளாண்துறை வளர்ச்சிகான பட்ஜெட் – வைகோ பாராட்டு
Agriculture Budget 2023: தமிழ்நாடு சட்டமன்றத்தில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை, வேளாண்மைத் தொழில் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தருகிறது. உணவு தானிய உற்பத்தியில் இலக்கைத் தாண்டி சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டில், விவசாயிகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் (TN Agriculture Minister MRK Panneerselvam) சட்டப்பேரவையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை … Read more