நித்யா மேனனின் கர்ப்பம் உறுதியா?… புகைப்படத்தால் ஆடிப்போன ரசிகர்கள்
பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நித்யா மேனன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்தவரை, வெப்பம், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை, மணிரத்னத்தின் ஓகே கண்மணி, ஸ்ரீப்ரியா இயக்கிய மாலினி 22 பாளையங்கோட்டை, விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24 போன்ற படங்களில் நடித்திருக்கும் நித்யா மேனனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் சமீபத்தில் தனுஷுடன் நடித்த திருச்சிற்றம்பலம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக நித்யா மேனனின் நடிப்பு பலரது பாராட்டைப் பெற்றது. … Read more