தந்தைக்கு உல்லாச அழகிகளை விருந்தாக்கிய மகள்… 100ஆவது பிறந்தநாளுக்கு பரிசு!
பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது சிறுவர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கக்கூடியதாக இருக்கும். அன்றைய நாளின் கதாநாயகனாக, தனது வீட்டில் இருந்து பள்ளி வரை அனைத்து இடங்களிலும் அனைத்து தரப்பினரும் வாழ்த்து மழை பொழிவார்கள். பிறந்தநாளுக்கு புது ஆடை எடுப்பது, வாட்ச், கண்ணாடி, விளையாட்டு பொருள்களை பெற்றோரிடம் கேட்பது, அனைவருக்கும் இனிப்பு கொடுப்பது என வருட முழுவதும் காத்துக்கிடந்த ஒரே நாளில் மகிழ்ச்சியைத் தவிர வேறு எதையும் அண்டவிடமார்கள். வசதி குறைவாயினும், எதிர்பார்ப்புகளையும் குறைத்து அதில் மகிழ்ச்சிகொள்பவர்களும் உண்டு. ஆனால், … Read more