வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று ஆலோசனை!
சென்னை: சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை கலக்கிறார். வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வரும் நிலையில் சென்னை செங்குன்றத்தில் அதிகபட்சமாக 13 செண்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று இரவு முதல் துவங்கிய மழையானது காலை வரை விடிய விடிய கொட்டி தீர்த்து உள்ளது. செங்குன்றம் பேருந்து நிலையம் மற்றும் அதன் … Read more