NRI: உகாண்டாவில் பயங்கரம்: இந்திய இளைஞரை சுட்டுக் கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள்
உகாண்டாவில் இந்தியருக்கு நடந்த கொடூரம் சம்பவம் தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி களப் படைப் பிரிவைச் சேர்ந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் இளம் இந்திய தொழிலதிபர் (என்ஆர்ஐ தொழிலதிபர்) மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் பலத்த காயமடைந்த 24 வயது இந்திய இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அந்த தொழிலதிபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இறந்தவர் குந்தாஜ் படேல் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த … Read more