காங்கிரஸ் தலைவர் தேர்தல்: கடந்த 137 ஆண்டுகளில் இது வரை தலைவர்களாக இருந்தவர்கள் யார்!

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. நாளைய தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  காங்கிரஸ் கட்சி வரலாற்றில் ஆறாவது முறையாக, தேர்தல் நடைபெறுகிறது. இதனுடன், இந்த முறை கட்சித் தலைவர் பதவிக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 24 … Read more

விஜய்யிடமிருந்து ஒன்றை திருட வேண்டும் – நடிகை ஓபன் டாக்

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இந்துஜா. வைபவிற்கு தங்கச்சியாக அந்தப் படத்தில் இந்துஜா நடித்திருந்தது பலரையும் கவர்ந்தது. குறிப்பாக வைபவுடன் சேர்ந்து அவர் ஆடிய நடனமும் ரசிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி மெர்க்குரி, மகாமுனி, பூமராங் படங்களில் நடித்த அவரை பலரும் பாராட்டினர். அதிலும் குறிப்பாக ஆர்யாவுடன் இவர் நடித்த மகாமுனி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதோடு இந்துஜாவுக்கும், நடிப்பு தெரிந்த நடிகை என்ற பெயரை … Read more

ஆன்மிகத்தில் ஈடுபாடு இருப்பதுதான் திராவிட மாடல் – அமைச்சர் வேலு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆவின் பால் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மேலும் இயக்குனர்கள் என மொத்தம் 17 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பதவியேற்பு விழா கள்ளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,  “எவர் வீடு கட்டினாலும், பால் காய்ச்சி அதன் பின்தான் குடியேறுவது தமிழர்களின் மரபாக இருந்து வருகிறது. வேளாண்மை தொழில்களுக்கு இன்றியமையாதது கால்நடைகள் … Read more

ரேஷன் அரிசி விவகாரம்: 'அண்ணாமலை பேச்சைக்கேட்கும் ஒன்றிய அமைச்சர்' – சக்கரபாணி பதில்!

சென்னை எழிலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று (அக். 16) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”எந்த நியாய விலை கடைகளுக்கும் நேரில் சென்று பார்க்காமல் அவரது கட்சிக்காரரான அண்ணமலை கூறியதை கேட்டு உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்.  தமிழ்நாட்டில் 712 ஆலைகள் மூலம் மக்களுக்கு தரமான அரிசி வழங்கி வருகிறோம். அத்தியாவசிய பொருளான அரிசி, அதனை தமிழ்நாடு அரசு முறையாகவும், தரமாகவும் மக்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த மாதத்தில் தி.நகரில் 4 … Read more

பிரபல நடிகை திடீர் மரணம்… சிக்கிய தற்கொலை கடிதம் – காதலர் தான் காரணமா?

இந்தியில் பல்வேறு பிரபல நாடகங்களிலும், பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள வைஷாலி தாக்கர், மத்தியப் பிரதேச தலைநகர் இந்தூரில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  கடந்த ஒரு வருடமாக, இந்தூரில் தனது தந்தை, சகோதரர் உடன் வசித்து வரும் வைஷாலி, இன்று காலை அறையில் இருந்து வெளியில் வராததை அடுத்து அவரின் தந்தை கதவை உடைத்து பார்த்துள்ளார்.  அப்போது, வைஷாலி தற்கொலை செய்து உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு … Read more

அணு குண்டுவீச தயாராகிறதா ரஷ்யா… அதிகரிக்கும் பதற்றம்!

ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த 7 மாதங்களாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரால் உலக நாடுகள் பலவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தல் நிஜமாகி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்பின்லாந்து-நார்வே எல்லையில்  11 அணுகுண்டு வீசுவதற்கான தாக்குதல் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளார். பிரிட்டன் பத்திரிகையான ‘தி மிரர்’ செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் இந்த தகவலை முன்வைத்துள்ளது. புடினின் ராணுவ ஜெனரல் மேற்கத்திய நாடுகள் மீது … Read more

பெண் இயக்குநர்கள் வந்தால் சண்டையும் கூடவே வரும் – பீஸ்ட் பட நடிகரின் சர்ச்சை பேச்சு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. அனிருத் இசை மட்டுமே படத்தில் தேறியதாக ரசிகர்கள் விமர்சித்தனர். அதுமட்டுமின்றி விஜய் என்ற பெரிய ஹீரோவை வைத்துக்கொண்டு திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் நெல்சன் கோட்டைவிட்டுவிட்டார் எனவும் கூறினர்.  இப்படிப்பட்ட சூழலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மெகா ஹிட்டானது. அந்தச் சமயத்தில் நெல்சனையே விஜய் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். ஒரு இயக்குநர் தோல்வி படம் கொடுப்பது இயல்புதான். அதற்காக … Read more

கார் ஏற்றுமதியிலும் விற்பனையிலும் சாதனை படைத்துள்ள Maruti Suzuki!

மாருதி சுசுகி மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராகி, சாதனை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விற்பனையில் முன்னணியில் உள்ள மாருதி சுஸுகி இந்தியா, இந்தியாவில் வாகனங்களின் முன்னணி ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.  மாருதி சுசூகி இந்தியா, 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடம் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவில் 1.76 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்து சிறந்த விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்தது. இதன் மூலம், இந்திய வாகன உற்பத்தியாளர் இந்தியாவின் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள … Read more

முடியாத நயன்தாரா விவகாரம் – அமைச்சர் என்ன சொல்கிறார்?

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் சில நாள்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”நயனும் நானும் அம்மா,  அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து இரண்டு  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டிருந்தார். ஜூன் மாதம் இருவருக்கும் திருமணமான … Read more

வீரர்களுக்கு 'வயக்ரா'… பாலியல் வன்முறையை தூண்டிய ரஷ்யா – அதிர்ச்சி ரிபோர்ட்

ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில், ரஷ்யா, உக்ரைன் என இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான மக்களும், போர் வீரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  வீடுகளை இழந்து அண்டை நாடுகளுக்கு உக்ரைனிய மக்கள் பலரும் அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும், ரஷ்யா இதில் போர் நெறிமுறைகளை மீறி செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன. பெண்களின் கை, கால்கள் கட்டப்பட்டு அவர்கள் வீதிகளில் சடலங்களாக கிடக்கும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.  … Read more