செவிலியர் பற்றாக்குறையை சரிசெய்யுங்கள் – சீமான் வலியுறுத்தல்

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான செவிலியர் பற்றாக்குறையினால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. புதிதாகச் செவிலியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி (MMC), கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி (KMC), ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளுடன் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள … Read more

அழகியுடன் உல்லாசம்… தனது 'ஆபாச' வீடியோவை தானே வெளியிட்ட அரசியல்வாதி!

அமெரிக்கா நியூயார்க் நகரின் 12ஆவது காங்கிரஸ் மேன் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக மைக் இட்கிஸ் போட்டியிடுகிறார். இவர், தான் ஆபாச நடிகையுடன் தனிமையில் இருந்த அந்தரங்க வீடியோவை, ஆபாச இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 53 வயதான மைக், பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக வேண்டும் என்றும் பாலியல் உறவை இயல்பானதாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும்  இந்த ஆபாச வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். அடுத்த மாதம் அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடைபெற இருக்கிறது. … Read more

தமிழ் தொலைக்காட்சி ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு; நவம்பர் முதல் டிவி இல் Blacksheep

Youtube சேனல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் முன்னணியில் இருக்கும் Blacksheep நிறுவனம், நவம்பர் 6, 2022 இல் நிறுவனத் தூதராக “வைகைப் புயல் ” வடிவேலுவை இணைத்து, அதிகாரப்பூர்வமான தொலைக்காட்சி ஒளியலையை தொடங்க உள்ளது. தெளிவான செயல்திறனும் முழுமையான அற்பணிப்புமே பொழுதுபோக்குத்துறை நிறுவனங்களின் வெற்றி மந்திரமாகத் திகழ்கிறது. பரந்த மனம் படைத்த பார்வையாளர்களினாலும், ரசனை நிறைந்த பொழுதுபோக்கு தொகுப்புகளினாலும் பல வருடங்களாக வளர்ந்துவந்த Youtube Blacksheep, தற்போது தங்களது சொந்த தொலைக்காட்சி ஒளியலையான ‘BLACKSHEEP TV‘ உடன் … Read more

புது முல்லை வந்தாச்சு: பாண்டியன் ஸ்டோர்ஸ் ராசிக்காரர்கள் ஹேப்பி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்போது அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இதற்கிடையில் அண்ணன் தம்பிகள் தற்போது பண பிரச்சனை காரணமாக கதிர், முல்லையுடன் வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டல் துவங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆரம்பத்தில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தவர் சித்ரா. இவர் திடீரென ற்கொலை செய்து கொண்டதால், அவர் நடித்த முல்லை … Read more

வானத்தை பார்த்து எச்சில் துப்பாதீர்கள் அண்ணாமலை – கமலுக்காக கோதாவில் இறங்கிய சினேகன்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுத்து அக்கட்சியின் நிர்வாகி கவிஞர் சினேகன் பேசுகையில், “அண்ணாமலை சார் எங்க தலைவர் அமெரிக்காவில் அரசியல் பேசுவதாக சொல்லியிருக்கிறீர்கள். அவர் லாஸ் ஏஞ்சல்சிற்கு சொந்த காசில் சென்றார். நீங்கள் எந்த பணத்தில் அமெரிக்கா சென்றிருந்தீர்கள் என எங்களுக்கு தெரியாது. அவர் அமெரிக்காவுல இருந்து அரசியல் பேசுறார்னா இப்போ … Read more

மிஷ்கின் இசையமைக்கும் 'டெவில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். சித்திரம்பேசுதடி படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்த அவர், தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்கும் வித்தியாசமான கதைக்களத்தை அமைத்து அதனை வணிகரீதியாகவும் வெற்றி பெற வைத்தவர். மிஷ்கினின் கதைக்களத்தை ரசிப்பதற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே படம் பெரும் வெற்றியை பெற்றது. நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு மற்றும் துப்பறிவாளன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது … Read more

ஜி.பி. முத்து செம ஸ்மார்ட் – வனிதா புகழாரம்

பிக் பாஸ் ஆறாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில், பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி, சீரியல் நடிகர் அஸீம், நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், ஐஸ்வர்யாவின் அண்ணன் மணிகண்ட ராஜேஷ், நடிகை ரச்சிதா, ஜிபி முத்து, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில … Read more

மாணவி சத்யா கொலையால் நொறுங்கிப்போயுள்ளேன் – ஸ்டாலின் உருக்கம்

இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார். இதன் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த நேரத்தில் ஒரு முக்கிய விஷயத்தைக் கூற கடமைப்பட்டு உள்ளேன். வேதனையுடன் இதை தெரிவிக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் சத்யா என்ற மாணவிக்கு நடந்த துயரத்தை நினைத்து நான் நொறுங்கி போயிருக்கிறேன். நான் மட்டுமல்ல, இதைப் படித்த, அறிந்துகொண்ட அனைவரும் துக்கத்தில்தான் இருப்பீர்கள். இதுபோன்ற சம்பவங்கள் … Read more

'பாஜகவை ஓட ஓட விரட்டியடிப்போம்… அடுத்து டெல்லியில்தான் போராட்டம்' – முஷ்டியை முறுக்கும் உதயநிதி!

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழியை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியும் , பல்வேறு படிப்புகளுக்கு இந்தியளவில் ஒரே நுழைவுத்தேர்வு நடத்துவதைக் கண்டித்தும் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (அக். 15) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக … Read more

Video: பல்பை திருடி 'பல்ப்' வாங்கிய போலீஸ்; சிசிடிவியில் சிக்கியதால் சஸ்பெண்ட் – அதுக்கு அவர் சொன்ன காரணம் இருக்கே!

உத்தரப் பிரதேசத்தில் கடையின் வெளியே தொங்கிக்கொண்டிருந்த பல்பு ஒன்றை காவலர் திருடும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் பிரக்யராஜ் மாவட்டத்தில் உள்ள புல்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ராஜேஷ் வர்மா. அவர் அப்பகுதியை சேர்ந்த கடையின் வெளியே எறிந்துகொண்டிருந்த பல்பை மெதுவாக கழட்டி, தன்னுடைய பாக்கெட்டில் வைத்து திருடிச்செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.  கடந்த அக்.6ஆம் தேதி, அன்று, தசரா கொண்டாட்டத்தின் போது, ராஜேஷ் இரவு பணியில் இருந்ததுள்ளார். அன்றுதான் இந்த … Read more