UAE அதிபருக்கு ஆடுகளை அனுப்பும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப்… காரணம் என்ன
பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான், கடனுக்காக பல நாடுகளை அணுகி உதவி கேட்டு வருகிறது. சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு கடன் வழங்க மறுத்தன. இந்த நெருக்கடிக்கு மத்தியில், உதவி பெறவும், அந்த நாடுகளின் மனதை மாற்றவும் பாகிஸ்தான் புதுப்புது வழிகளை கையாண்டு வருகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானிற்கு கடன் தொல்லையில் இருந்து தன்னை எப்படி மீட்பது எனப் புரியாமல் தவித்து … Read more