Hijab Controversy: உலகின் 'இந்த' நாடுகளில் ஹிஜாப் அணிய தடை!
கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு அமலில் இருக்கும் என்றும், ‘தகுந்த வழிகாட்டுதலுக்காக’ தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப்படுவதாக தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் நீதிபதி ஹேமந்த் குப்தா மற்றும் நீதிபதி சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். நீதிபதி ஹேமந்த் குப்தா, ஹிஜாப் தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, ஹிஜாப் மீதான தடையை உறுதி செய்தார். மறுபுறம், ஜிஜாப் தடை … Read more