இந்த வாரம் கண்ணீர் கடல்ல மிதக்கப்போகும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜிபி முத்து, அமுதவாணன், ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டர் மற்றும் மைனா நந்தினி உள்ளிட்ட பிரபலங்களுடன் 20 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கின்றனர். முதல் வாரத்தை கடந்து 2வது வாரத்தை எட்டியிருக்கிறது பிக்பாஸ். கடந்த சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசன் ஆரம்பம் முதலே அதிரடியாக சென்று கொண்டிருக்கிறது. விதவிதமான டாஸ்குகள் கொடுத்து போட்டியாளர்களை அலறவிட்டுக் கொண்டிருக்கிறார் பிக்பாஸ். டாஸ்குகள் மட்டும் இதுவரை பார்த்துக் கொண்டிருக்கும் … Read more