பிக்பாஸ் வைத்த டாஸ்க்கால் வந்த வினை: பழிக்கு பழி; மைனா நந்தினி வியப்பு

பிக்பாஸ் வீட்டில் நாமினேஷனில் இருந்து தப்பிக்க கதை சொல்லும் நேரம் டாஸ்க் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தவாரம் டைரக்ட் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறமாட்டார்கள். டாஸ்க் தொடங்கி முதல் 60 நொடிகளுக்குள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் 3 பசர்களை அடித்துவிட்டால் அவர்கள் அதற்கு மேல் தங்களின் கதையை தொடரக்கூடாது. ஒருவேளை 3 பசர்கள் வராவிட்டால் அவர்கள் தங்களின் கதையை தொடரலாம். இதுதான் பிக்பாஸ் கொடுத்திருக்கும் விதிமுறை. இதனடிப்படையில் தனலட்சுமி முதல் ஆளாக, … Read more

திவ்யா-ஆர்னவ் பிரச்சனை எதிரொலி… ஆர்னவுக்கு செக் வைத்த சீரியல்!

தற்போது ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருப்பது சின்னத்திரை நடிகர்களான திவ்யா-ஆர்ணவ் பிரச்சனை தான், சன் டிவியில் ஒளிபரப்பான ‘கேளடி கண்மணி’ சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்கள் தான் இந்த திவ்யா-ஆர்ணவ்.  இதில் ஏற்பட்ட பழக்கம் மூலம் காதலர்களாக மாறிய இவர்கள் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர், ஏற்கனவே திவ்யா வேறொருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  திவ்யாவிற்கு முதல் கணவர் மூலம் ஒரு குழந்தை உள்ளது, இது அனைத்தையும் தெரிந்துகொண்டு தான் ஆர்ணவ், திவ்யாவை … Read more

விஜயுடன் வாரிசு படத்தில் நடித்த விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம்; படம் குறித்து சுவாரஸ்ய தகவல்

தளபதி விஜய் நடிப்பில் வாரிசு படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருக்கிறார். சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிக்கும் வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சூட்டிங் விரைவில் முடிவடையபோகிறது.  அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் இப்படத்தில் முதல் சிங்கிள் வரும் தீபாவளிக்கு வெளியாகும் … Read more

விஜய்யின் வாரிசு படத்தினால் ஏமாற்றமடைந்த தயாரிப்பாளர் தில் ராஜு!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக விஜய்யின் ‘வாரிசு‘ படம் உள்ளது. பல வருடங்களுக்கு பிறகு காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட் என உணர்ச்சிகள் நிறைந்த குடும்ப கதையம்சம்சம் கொண்ட திரைப்படத்தில் விஜய் நடிப்பதால் ரசிகர்கள் பலரும் இப்படத்தை காண ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார், இப்படம் மிகப்பெரிய வசூலை வாரி குவிக்கும் என்றும் தமிழ் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தலாம் என்றும் தயாரிப்பாளர் … Read more

அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

சென்னை: இன்று நடத்த திட்டமிட்டிருந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. அதேபோல, வள்ளுவர் கோட்டத்தில் ஈபிஎஸ் தலைமையில் நாளை நடைபெறவிருந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்கபடவில்லை. சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி மறுப்பு என காவல்துறை விளக்கமளித்துள்ளது. போராட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாக தொடரும் உட்கட்சி மோதலில், ஈபிஎஸ் தரப்பு நடத்திய … Read more

ஆதாரமா? அப்புடின்னா? ஜிபி முத்து ஸ்டைலில் பல்டி அடித்த ரஜினி!

2018ம் ஆண்டு நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பிறகு அங்கு சென்று நேரில் பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் சமூக விரோதிகளால் தான் போராட்டம் நடைபெற்றதாக பேட்டி கொடுத்திருந்தார். இந்த நிலையில் அவர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தில் சமூக விரோதிகள் கலவரத்தில் ஈடுபட்டதற்கு தன்னிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.  ரஜினிகாந்த போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது … Read more

நெருப்புடன் விளையாடும் விஞ்ஞானிகள்! 80% இறப்பு விகிதம் கொண்ட புதிய கொரோனா வைரஸ்

  பாஸ்டன்: அமெரிக்காவில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கொரோனாவின் புதிய வேரியண்ட் மிகவும் கொடூரமானதாக உள்ளது. பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 80% அளவு இறப்பு விகிதத்தைக் கொடுக்கும் கொரோனாவின் புதிய விகாரத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளனர். விஞ்ஞானிகளின் இந்த அதிர்ச்சி தரும் அறிவியல் உருவாக்கம், அனைத்து தரப்பினரிடையேயும் விமர்சனங்களை எதிர்கொள்கிறது. நெருப்புடன் விளையாடும் அமெரிக்க விஞ்ஞானிகள், இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று உலக அளவில் கண்டனங்கள் வலுக்கின்றன.  சீனாவில் இதேபோன்ற ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் தான், உலக அளவில், கோவிட் தொற்றுநோயை ஏற்படுத்தியது … Read more

'என்னா வெயிலு… முகத்திற்கு என்ன போடுறீங்க' – கேள்விக்கு ராகுல் ரியாக்ஷன் இருக்கே…!

பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பயணத்தை முடித்துவிட்டு, இன்று முதல் ஆந்திர பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டார்.  இந்நிலையில், பாத்திரையில் தன்னுடன் வருபவர்களுடன் ராகுல் காந்தி உரையாடும் வீடியோ, அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், அங்கிருந்த ஒருவர் ராகுல் காந்தியிடம், ‘வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன சன் ஸ்கிரீனை பயன்படுத்துகிறீர்கள்’ என்று கேட்க, … Read more

ஆச்சர்யம்… கர்ப்பமடைந்ததை அறிந்த 48 மணிநேரத்தில் குழந்தை – அது எப்படி?

அமெரிக்காவின் ஓமஹா நகரில் ஆசிரியராக இருப்பவர் பெய்டன் ஸ்டோவர் (23). இவருக்கு திருமணமாகிவிட்டது. இவர் சில நாள்களுக்கு முன்னர், தனது உடற்சோர்வு குறித்து ஆலோசனை பெற மருத்துவரை சென்று சந்தித்துள்ளார்.  பெய்டன் முதலில், வேலைப்பளு காரணமாகதான் தனக்கு உடற்சோர்வு இருப்பதாக நினைத்துள்ளார். ஆனால், தனது உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்துள்ளார். அவரின் கால் கடுமையாக வீங்கியதாக கூறியுள்ளார்.  அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் கருவுற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், மீண்டும் ஒரு பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். அதில், அவரின் கர்ப்பம் … Read more

போதை வேண்டாம்… Drug Dealer யுவன் போட்ட திடீர் போஸ்ட் – ஏன்?

2019ம் ஆண்டு ஜெயம் ரவி, காஜல், யோகிபாபு நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.  அறிமுக படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தவர் பிரதீப்.  90’s மற்றும் 80’s கிட்ஸ்களின் நினைவுகளை தூண்டும் விதமாக இந்தப்படம் அமைந்து இருந்தது.  வேல்ஸ் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து இருந்தது.  கோமாளி படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது, தனது இரண்டாவது படமாக,’லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி, … Read more