ஒரு நட்சத்திரத்தின் இறப்பு இவ்வளவு அழகாய் இருக்குமா? இது Supernova புகைப்படம்

நள்ளிரவின் காரிருளில், பின்னணியில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் பிரகாசமாக ஜொலிக்கும் போது, வண்ணங்களின் ஒளிரும் சூப்பர்நோவா புகைப்படம் வைரலாகிறது. சூப்பர்நோவா என்பது ஒரு நட்சத்திரத்தின் உண்மையான வெடிப்பு! ஒரு நட்சத்திரம், தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தை அடையும் போது, ​​அது வெடித்து சிதறுகிறது. அதன் அளவைப் பொறுத்து, விண்வெளியில் அனைத்து திசைகளிலும் அதன் ஆற்றல் சிதறுகிறது. ஒரு நட்சத்திரம் வெடிக்கும்போது, அது வெளியிடும் எச்சங்களை ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து பார்க்க முடியும். அதுபோன்ற ஒரு சூப்பர்நோவாவின் வெடிப்புச் … Read more

தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படும்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கடுமையாக இருந்தது. இதனால் அனைத்து நிறுவனங்களும், வழித்தடங்களும் இதர செயல்களும் ஸ்தம்பித்தது.  இந்த கொடிய கொரோனா தொற்று பல உயிர்களை அதன் வேட்டைக்கு இரையாக்கிக்கொண்டது, அனைவரது வாழ்க்கையிலும் கொரோனா மறக்கமுடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டது.  தற்போது கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உலக மக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது, இப்போது மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிலிட்டனர்.  இந்நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது, அதாவது கொரோனா தடுப்பூசி … Read more

முதல் படத்திலேயே 7 விருதுகளை வென்ற நடிகர் மோகணேஷ் “21 கிராம்ஸ் பிலாசபி”

சென்னை: இந்த உலகில் எல்லாவற்றையும் விட ஒரு உயிரின் மதிப்பே உயர்ந்தது மிக முக்கியமானது. ஒருவரின் உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை, இந்த கருத்தை மையமாக வைத்து, ஒரு மாறுபட்ட புது முயற்சியாக, இளைஞர்களின் திறமையில் உருவாகியுள்ள திரைப்படம் “21 கிராம்ஸ் பிலாசபி”. Auraz Pictures & Cult squad film தயாரிப்பில், இயக்குநர் யான் சசி இயக்கத்தில், அறிமுக நடிகர் மோகணேஷ், பூ ராமு, ஜோசப் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஒரு பிரச்சனையில் … Read more

பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், அஷ்வின், ரஹ்மான் ஆகிய பல நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் கடந்த செப்டம்பர்-30ம் தேதியன்று பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன்-1 படம் உலகெங்கிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் வாரி குவித்து வருகிறது.  பிரபல எழுத்தாளர் கல்கி கிரிஷ்ணமூர்த்தி கைவண்ணத்தில் 1955ம் ஆண்டு எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக … Read more

Corona 4th Wave: குளிர்காலத்தில் கோவிட் அதிகரிக்கும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புதுடெல்லி: தினசரி உலகளாவிய COVID-19 நோய்த்தொற்றுகள் பிப்ரவரி மாதத்திற்குள் சுமார் 18.7 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் கோவிட் நான்காம் அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். ஒமிக்ரானின் புதிய மாறுபாடு XBB இந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கை மெதுவாக 16.7 மில்லியன் என்ற அளவில் உயரலாம் என்று வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது. 2022 ஜனவரியில் கடந்த குளிர்காலத்தில் மிகவும் அதிகமாக கோவிட் தினசரி பாதிப்பு இருந்தது. தற்போது, புதிய ஒமிக்ரானின் புதிய மாறுபாடு, … Read more

உக்ரைனில் இருந்து உடனடியாக இந்தியர்கள் வெளியேறவும்: இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த பல நடந்து வரும் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் முடிவதாக தெரியவில்லை. தற்போது, உக்ரைனை விட்டு வெளியேறுமாறு குடிமக்களை இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏதாவது ஒரு வழியில் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், அதற்காக போலந்து, ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளுமாறும், உக்ரைனில் எஞ்சியிருக்கும் இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. அக்டோபர் 19 அன்று, உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், இந்திய … Read more

மீனவர்களை மீட்டுக்கொடுங்கள் – சீமான் கோரிக்கை

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணம் மீனவக் கிராமத்தைச் சார்ந்த கடலோடிகளான சகாய செல்சோ மற்றும் ஆண்டனி வின்சென்ட் ஆகிய இருவரும் வறுமை காரணமாக வளைகுடா நாடான பக்ரைனில் மீன்பிடி பணிக்கு சென்ற நிலையில், கடந்த 17 ஆம் தேதி நடுக்கடலில் அவர்கள் காணாமல் போனச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். காணாமல் போய் ஒரு வாரத்திற்கு மேலாகியும் மீனவர்கள் இருவரும் மீட்கப் படாதது அவர்களது … Read more

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட அன்னபூரணி ஃபர்ஸ்ட் லுக்

கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் ட்ராப் ஓசன் பிக்சர்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அன்ன பூரணி”. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் முன்னணி நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர்.   கதாப்பாத்திரங்களின் இயல்பையும், மாறுபட்ட கதைக்களத்தையும் வெளிப்படுத்தும்படியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில்,  ரசிகர்களிடம் பெரும் … Read more

கோவை கார் வெடிப்பிக்கு பின்னால் இவ்வளவு பெரிய சதியா?

கோவை கார் வெடி விபத்து சம்பந்தமாக சென்னை தியகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கோவை முற்றிலுமாக தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி உள்ளது, ISIS முழுமையாக கொங்கு பகுதிகளில் ஊடுரவி உள்ளனர் என தெரிவித்தார், விபத்தில் பலியான ஜமேஷா முபீன் 21ஆம் தேதி தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேடஸ்சில் IF THE NEWS ABOUT MY DEATH REACHES YOU ,FORGIVE MY MISTAKE … Read more

சூர்யா 42 – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ

சூர்யா சமீபகாலமாக மிகச்சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அப்படி அவர் நடித்த ஜெய்பீம், சூரரைப்போற்று உள்ளிட்ட படங்கள் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. இதில் ஜெய்பீம் படம் ஐஎம்டிபி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்றதுடன் தமிழ்நாட்டில் மிகப்பெரிய விவாதத்தையும் கிளப்பியது. அதேபோல் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படம் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் … Read more