ஷாருக்கானின் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி; இதுதாங்க ரோல்
தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்தார். பிகில் படத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் அமைதியாக இருந்த அட்லி, அடுத்ததாக பாலிவுட் பக்கம் செல்ல இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து அட்லி இயக்க இருப்பதாக செய்திகள் பரவலாக வெளிவரத் தொடங்கின. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போதிலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் … Read more